Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் இரண்டு=Paluppu Nirap Pakkankaḷ-Pākam Iraṇṭu.

USD 17.50
(No Stock)

பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் இரண்டு=Paluppu Nirap Pakkankaḷ-Pākam Iraṇṭu.
title_underline_icon

- சாரு நிவேதிதா = cāru nivētitā
- India
- எழுத்து பிரசுரம்,சென்னை = Eluttu piracuram,Cheṇṇai
- 9789387707146
- 2018
- 233 p.; 22 cm.
- 290 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 290 gms.

View Shipping
-
   
title_underline_icon
Biography of Tamil Writers=தமிழ் மூத்த எழுத்தாளர்களான தி.சானகிராமன்,லா.சா.ரா போன்றவர்களைப் பற்றியது. Short notes about Tamil Writers of Ti. Janaki Raman, La. Ca. Ra; Gopiu Krishnan, Krishnan Nambi; Athavan கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்; மீறலின் துடிப்பு. அப்படி மீறிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளான தி.ஜானகிராமன், லா.ச. ராமாமிர்தம், கோபி கிருஷ்ணன், ஆதவன் போன்ற கலைஞர்களைப் பற்றிய பொக்கிஷம் இந்த நூல்.

Mary Martin Booksellers