Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title விவசாயம் = Vivacāyam

USD 7.00
(Book in Stock, will be dispatched ASAP)

விவசாயம் = Vivacāyam
title_underline_icon

- வி. ஜி. சந்தோசம் = Vi. Ji. Cantōcam
- India
- கைத்தடி பதிப்பகம், சென்னை = kaittaṭi patippakam,Ceṇṇai
- 2018
- 147 p. ; 23 cm.
- 280 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 280 gms.

View Shipping
-
   
title_underline_icon
Agriculture=விவசாயம் விவசாயத்தின் அருமையையும், விவசாயிகளின் பெருமையையும் மக்கள் புரிந்துகொள்வார்கள். அதன் மூலம் மக்களிடம் விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். அந்த விழிப்புணர்வு மூலம் தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கபபட்டிருக்கும் ஏரி, குளங்கள் கண்டறியப்படவேண்டும். நீர்வழித்தடங்கள் சீரமைக்கப்பட வேண்டும். ஆறு, குளங்கள் ஏரி உட்பட்ட அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு முழு பண்பாட்டிற்கும் வரவேண்டும். தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பி வழியவேண்டும்!

   
title_underline_icon
உள்ளடக்கம்: 1. உழுவதைத் தொழுவோம் உண்டு மகிழ்வோம்! 2. விவசாயமும் அதன் முக்கியத்துவமும் 6. மேலை நாடுகளில் விவசாயமும், விவசாயிகளும் 8. பண்டைய தமிழர்களின் விவசாய விளைபொருட்களின் ஏற்றுமதி வியூகம் 12. பனை மர விவசாயம் 14. விவசாயத்தின் முக்கியத்துவம்

Mary Martin Booksellers