Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title மயிலை. சீனி வேங்கடசாமி – ஆய்வு நெறி =Mayilai cīṇi vēnkaṭacāmi - āyvu neri

USD 13.50
(No Stock)

மயிலை. சீனி வேங்கடசாமி – ஆய்வு நெறி =Mayilai cīṇi vēnkaṭacāmi - āyvu neri
title_underline_icon

- இரா. சிவகுமார் = Irā. Civakumār
- India
- காவ்யா,சென்னை =Kāvyā, Ceṇṇai
- 9789386576668
- 2018
- 252 p. ; 22 cm.
- Research
- 350 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 350 gms.

View Shipping
-
   
title_underline_icon
Research தமிழ்மொழியின் வளத்திற்கு ஆய்வு அறிஞர்களின் பங்கு அளவிடற்கரிய தாகும். அவர்கள் உலகெங்கிலும் தமிழில் காணக்கிடக்கும் நிறைகுறைகளை ஆராய்ந்தறிந்து சுட்டும் பண்பைச் செயலாற்றி வருகின்றனர். அவர்களுள் ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் குறிப்பிடத் தக்கவராவார். அவரின் ஆய்வு நெறி தமிழறிஞர்களிடையே போற்றப் பெறுகின்றது. ஆதலால், அதனை ஆராய்வதாக மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வு நெறி என்னும் தலைபபில் இந்த நூல் அமைந்துள்ளது. இதில் வரலாற்றாராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி, சொல்லாராய்ச்சி, சமய ஆராய்ச்சி, நுண்கலையாராய்ச்சி ஆகிய தலைப்புகளில் ஆராய்ந்துரைக்கப்பட்டுள்ளன.

Mary Martin Booksellers