Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு:கி. பி.1801-2018 = Tarkālat Tamilnāṭṭu Varalāru:Ki. Pi.1801-...

USD 19.75
(No Stock)

தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு:கி. பி.1801-2018 = Tarkālat Tamilnāṭṭu Varalāru:Ki. Pi.1801-2018
title_underline_icon

- அ. இராமசாமி= A. Irāmacāmi
- India
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்= Niyū Ceñcuri Puk Havus (pi) liṭ, சென்னை=Chennai
- 9789388050807
- 2018
- X, 450p. ; 22 cm. pb
- 480 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 480 gms.

View Shipping
-
   
title_underline_icon
History ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலமே இருந்தது. நாடு விடுதலை பெற்ற பின்பும் அந்த நிலையே தொடர்ந்தது. ஆனால், மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட இரண்டு மாதத்திற்குள்ளாகவே-காமராசர் ஆட்சிக் காலத்தில்-1956 திசம்பர் 27 ஆம் நாள், சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாகத் தமிழ்-பிரகடனப்படுத்தப்பட்டது. சுமார் ஐந்து நூற்றாண்டு காலம், தமிழ்நாட்டில் ஆட்சி மொழிகளாக இருந்த அயல்மொழிகளின் ஆதிக்கம் தூக்கி எறியப்பட்டது.

Mary Martin Booksellers