Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title கம்பனில் தெய்வமும் மகனும் = Kampaṇil Teyvamum Makaṇum

USD 6.50
(No Stock)

கம்பனில் தெய்வமும் மகனும் = Kampaṇil Teyvamum Makaṇum
title_underline_icon

- க. முருகேசன் = Ka. Murukēcaṇ
- India
- New Century Book House Pvt. Ltd,Chennai.
- 9789388050944
- 2018
- 156p. ; 22 cm. pb
- 240 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 240 gms.

View Shipping
-
   
title_underline_icon
Literature "கம்பனில் தெய்வமும் மகனும்" எனும் இந்நூல் கைகேயி என்ற பாத்திரத்தைப் பற்றி மட்டும் மேற்கொண்ட ஆய்வு முயற்சியன்று; கம்பன் தன் பாத்திறத்தாலே எப்படிக் கைகேயி என்ற பாத்திரத்தைப் படைக்க முயன்று வெற்றி பெறுகிறான் என்பதேயாகும். அப்படித்தான், கவிஞனாம் கம்பன் இன்றிக் கைகேயி இல்லை என்பது எவ்வளவு சத்தியமோ, அவ்வளவு சத்தியம் கைகேயி இன்றிக் கம்பன் கவிச்சக்கரவர்த்தியாகப் பரிணமித்திருக்க முடியாது என்பதும்.

Mary Martin Booksellers