Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title உலகத் தமிழ்க் களஞ்சியம்: 3 தொகுதி = Ulakat Tamilk Kaḷañciyam: 3 Tokuti(set)

USD 150.00
(No Stock)

உலகத் தமிழ்க் களஞ்சியம்: 3 தொகுதி = Ulakat Tamilk Kaḷañciyam: 3 Tokuti(set)
title_underline_icon

- India
- உமா பதிப்பகம்,கோலாலம்பூர்,மலேசியா=Uma Pathipagam,Kuala Lumpur, Malaysia. For India and Sri lanka Dist.by Rhythm Book Distributors,Chennai
- Vol.1: 9789674342586, Vol.2: 9789674342593, Vol.3: 9789674342609
- 2018
- 3 Vols. 24 cm. hb
- Encyclopaedia
- 3440 gms.
-
Select your Country : 

please select your country

View Shipping
-
   
title_underline_icon
Encyclopaedia= களஞ்சியம் தொகுதி 1: ‘அ’ முதல் ‘சி’ வரை தொகுதி 2: ‘சி’ முதல் ‘ம’ வரை தொகுதி 3: ‘ம’ முதல் ‘ஸ்ரீ’ வரை உலகெங்கும் உள்ள தமிழர்கள் பயன்கொள்ளும் போக்கிலும், நோக்கிலும் பேராசிரியர் இ.ஜே. சுந்தரும், மலேசியத் தமிழ் அறிஞரும் வெளியீட்டாளருமான திரு.ஆ.சோதிநாதன் அவர்களும் ஒவ்வொரு துறைக்கும் உரிய அறிஞரைக் கொண்டு உருவாக்கிய நூல் இந்த உலகத் தமிழ்க் களஞ்சியம். இக்களஞ்சியத்தின் சிறப்பு ஒரு வாசகனுக்கு வேண்டிய அனைத்துச் செய்திகளும் கூடிய வரை இதனுள் அடங்கி இருப்பதாகும். தமிழ் கற்கும் மாணாக்கர்களுக்கும், தமிழில் வல்லமை பெற்ற அறிஞர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓர் எடு நூலாக (ரெஃபரன்ஸ்) இந்நூல் உறுதியாகத் திகழும், இத்தமிழ்க் களஞ்சியம் அகர நிரலில் தமிழ்த் தொடர்பாக உள்ள 16,000க்கு மேற்பட்ட செய்திகளை 2300க்கும் மேற்பட்ட பக்கங்களில் சுருக்கமாகவும் ஆதாரபூர்வமாகவும் எளிய இனிய தமிழில் வெளிக்கொணர்ந்துள்ளது.

Mary Martin Booksellers