Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title மத சிரசேதம் = Mata Ciracētam

USD 8.75
(Book in Stock, will be dispatched ASAP)

மத சிரசேதம் = Mata Ciracētam
title_underline_icon

- ம. சுவீட்லின் = Ma. Cuvīṭliṇ
- India
- கைத்தடி பதிப்பகம்,சென்னை = Kaittaṭi Patippakam, Ceṇṇai
- 2018
- 191P. ; ILLS. 22 Cm.
- 370 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 370 gms.

View Shipping
-
   
title_underline_icon
Religion-Chritianity மனித இனத்தின் வளர்ச்சிப் பரிமாணத்தில் மதமும், சமுதாயமும் பெரும் ஆளுமையைத் தனதாக்கிக் கொண்டன. மனிதனின் பயத்தில் தொடங்கிய மதம் இன்று மனிதனுக்கு அச்சமாகவே மாறி நிற்கிறது. பூவிடம் தேனை அருந்தி எழில் நடனம் புரியும் வண்டினம் போல, மனிதனின் நம்பிக்கைத் தேனை உறிஞ்சி எழில் நடனம் போடுகின்ற மதங்கள், அகிலத்தின் மாற்றச் சக்கரத்தில் எழில் என்பதைத் தொலைத்து கொடூரம் என்ற நிலையில் முகம் பதித்து விட்டன. இனி மதத் சிரச்சேதம்தான் புதுமை சிந்தனைக்குள் மதத்தை இழுத்து வரும்.

Mary Martin Booksellers