Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title சுவடி இயல் = Cuvaṭi Iyal

USD 11.25
(No Stock)

சுவடி இயல் = Cuvaṭi Iyal
title_underline_icon

- பூ. சுப்பிரமணியம்=Pū. Cuppiramaṇiyam
- India
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை=International Institute of Tamil Studies,Chennai
- 2018
- xi ; 328 p.; 22 cm.
- 290 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 290 gms.

View Shipping
-
   
title_underline_icon
Archaeology - Manuscripts சுவடி, ஆய்வு, பதிப்பு என்பனவே நூலில் அமையும் முப்பெரும் பகுதிகள். சுவடி இயல் என்பது உள் தலைப்புகளில் ஒன்றே. ஆய்வு என்னும் பகுதியில் பாடவேறுபாடு பற்றிய ஆய்வும் அடங்குகின்றன. மூலபாட ஆய்வு என்று மட்டுமே தலைப்புக் கொடுக்க இயலாது. "சுவடியியல் அல்லது சுவடி இயல் என்று எந்த வடிவம் இந்நூலுள் ஏற்கப்படுகிறதோ அவ்வடிவமே நூல் முழுமையும் ஆளப்பெறுதல்தான் முறை" என்று அவர்கள் சுட்டியுள்ளார்கள். தலைப்பு முதல் நூல் முழுமையும் சுவடி இயல் என்றே ஆளப்பெற்றுள்ளது. உடம்படு மெய்யோடு கூடிய சுவடியியல் என்ற தொடருக்கும் பிரித்து வழங்கும் தொடருக்கும் ஒலி வேறுபாடு ஏதுமில்லை; பிரித்து அமைப்பது ஒலிப்பு முறைக்கும் எழுது முறைக்கும் தெளிவாக இருக்கிறது; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடி இயல் வகுப்பறைக்கான பெயர்ப்பலகையில் இந்த முறையே கையாளப் பெற்றுள்ளது.

Mary Martin Booksellers