Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை = Kāriyāpaṭṭi Vaṭṭāra Maṇṇiṇ Perumai

USD 7.00
(No Stock)

காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை = Kāriyāpaṭṭi Vaṭṭāra Maṇṇiṇ Perumai
title_underline_icon

- ஆர். பரதன் = ār. Parataṇ
- India
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் = International Institute of Tamil Studies, சென்னை = Chennai.
- 9789385165641
- 2018
- xi ; 211 p.; 22 cm.
- 340 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 340 gms.

View Shipping
-
   
title_underline_icon
Local area History of Karriyapatti இந்த நூல் 131 கிராமங்களைப் பற்றிய வியத்தகு செய்திகளை உள்ளடக்கிய ஒரு மாபெரும் அறிவுப் பெட்டகமாகும். இதில் ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் ஒரு புதிய தகவல் கிடைக்கிறது. ஒரு கிராமத்தின் பழைய சிறப்புத்தன்மை மற்ற கிராமத்தினைவிட எந்த விதத்திலும் குறைந்ததாக இல்லை. அதற்குக் காரணம் ஆங்கு வாழ்ந்து வந்த பெருந்தகையாளர்களின் அருட்கொடையும், பொருட்கொடையுமேயாகும். பெரியோர்களின் தீர்ப்பினை ஏற்றுகொள்ளுதல்,நாட்டு வைத்தியத்தில் நம்பிக்கை, தெய்வபக்தி ஆகியவற்றின் மீது அக் கிராம மக்கள் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையுமே அவர்களை அமைதியான வாழ்வு வாழ வைத்துள்ளன.

Mary Martin Booksellers