Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title சங்கப் புலவர் சன்மார்க்கம் = Cankap Pulavar Caṇmārkkam

USD 4.50
(No Stock)

சங்கப் புலவர் சன்மார்க்கம் = Cankap Pulavar Caṇmārkkam
title_underline_icon

- சாமி. சிதம்பரனார் = Cāmi. Citamparaṇār
- India
- தமிழ் வளர்ச்சி இயக்ககம் = Tamil Valarcci Iyakkam,சென்னை = Ceṇṇai
- 2017
- 126 p.; 22 cm.
- 200 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 200 gms.

View Shipping
-
   
title_underline_icon
Tamil Literature சங்க நூல்களாகக் கருதப்படும் பத்துப்பட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலே பல வகைப்பட்ட தெய்வங்கள் காணப்படுகின்றன; சொர்க்கம், நரகம் காணப்படுகின்றன; ஊழ்வினை காணப்படுகின்றது; தெய்வப் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் காணப்படுகின்றன. ஆயினும் அவைகளைப் பற்றி விரிவாகக் கூறவில்லை. சங்ககாலப் பாடல்களிலும், நூல்களிலும், சங்ககாலப் பண்பைப் பின்பற்றிய பாடல்களிலும், நூல்களிலும் மக்கள் இவ்வுலகில் வாழவேண்டிய வழியைப் பற்றியே சொல்லப் படுகின்றன.

Mary Martin Booksellers