Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title ஔவையார் = Auvaiyār

USD 3.50
(Book in Stock, will be dispatched ASAP)

ஔவையார் = Auvaiyār
title_underline_icon

- கா. கோவிந்தன் = Kā. Kōvintaṇ
- India
- தமிழ் வளர்ச்சி இயக்கம்,சென்னை = Tamil Valarcci Iyakkam, Ceṇṇai
- 2017
- 96 p.; 22 cm.
- 270 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 270 gms.

View Shipping
-
   
title_underline_icon
Biography தமிழ் இலக்கியத்திலும் இலக்கிய வரலாற்றிலும் நீங்காத இடம் பிடித்திருக்கும் பெரும்புலவர் ஔவையார். அதிகமான சங்கப்பாடல்களைப் பாடியவர். புறப்பாடலுடன் அகப்பாடலும் பாடியிருக்கும் ஔவையார் ஈரமும் வீரமும் மிக்கவர் மனித நேயம் உடையவர். சமாதானத் தூது சென்ற அமைதிப்புலவர். அதியமான் கொடுத்த அருநெல்லிக் கனியை உண்டு நெடுங்காலம் வாழ்ந்து தமிழ்த் தொண்டு புரிந்தவர்.

Mary Martin Booksellers