Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title வஞ்சிமா நகர் = Vañcimā Nakar

USD 5.00
(No Stock)

வஞ்சிமா நகர் = Vañcimā Nakar
title_underline_icon

- இரா. இராகவையங்கார் = Irā. Irākavaiyankār
- India
- தமிழ் வளர்ச்சி இயக்கம்,சென்னை = Tamil Valarcci Iyakkam, ceṇṇai
- 2017
- 154 p.; 22 cm.
- 230 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 230 gms.

View Shipping
-
   
title_underline_icon
Archaeology=தொல்லியல் அமிழ்தினுமினிய தமிழ்மொழியுணர்ந்த அறிஞர்களுக்குள், சில காலமாகச் சங்ககாலத்துச் சேரர் தலைநகராகிய வஞ்சி மாநகர் கொங்குநாட்டுக்கருவூர் தானே; அன்றி, மேல் கடற்கரைக்கணுள்ள கொடுங்ககோளூர் தானோ என்று ஐய முண்டாகி அதனடியாகச் சிலபல கடினமான வாதங்கள் நூல்கள் வாயிலாகவும் பத்திரிகை வாயிலாகவும் நிகழ்தலைக்கண்டு இரா. இராகவையங்கார் ஒரு தீர்க்கமான முடிவை நோக்கி ஆய்வு மேற்கொண்டர். அதன் வெளிப்பாடாகவே இந்த நூல் தமிழ் கூறும் நல்லூலகத்திற்கு கிடைக்கப் பெற்றது.

Mary Martin Booksellers