Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title வரலாறு போற்றும் சிவகங்கைச் சீமை வீரத்தாய் குயிலி (ஆங்கிலேயரை எரித்த முதல் தற்கொலைப் பெண் ப...

USD 5.00
(No Stock)

வரலாறு போற்றும் சிவகங்கைச் சீமை வீரத்தாய் குயிலி (ஆங்கிலேயரை எரித்த முதல் தற்கொலைப் பெண் போராளி) = Varalāru Pōrrum Civakankaic Cīmai Vīrattāy Kuyili (ānkilēyarai Eritta Mutal Tarkolaip Peṇ Pōrāḷi)
title_underline_icon

- சி. அம்பேத்கர்பிரியன் = Ci. Ampētkarpiriyaṇ
- India
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை.= International Institute of Tamil Studies, Chennai.
- 9789385163702
- 2018
- xiv ; 146 p.; 22 cm.
- 240 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 240 gms.

View Shipping
-
   
title_underline_icon
Biography. இந்தியா சுதந்திரம் பெற்றிட உயிர்தியாகம் செய்த தலைவர்கள், வீரர்கள், மாபெரும் சிந்தனையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஏராளம். அவர்கள் அனைவரையும் நினைவில் நிலைநிறுத்துவது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.தோண்டத் தோண்டக் கிடைக்கும் வரலாற்று ஆராய்ச்சி சின்னங்களைப் போல், தேடத் தேடப் பலரின் வீரசாகசச் செயல்கள் கிடைக்கின்றன. சுமார் 240 ஆண்டுகளுக்கு முன் தன்னையே உயிர் தியாகம் செய்து, நாட்டைக்காத்த, சிவகங்கைச் சீமையை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டெடுக்க அரும்பாடுபட்ட இராணி வேலு நாச்சியாருக்கு உறுதுணையாக இருந்து போர்படைத் தளபதியாக செயல்பட்ட வீரத்தாய் குயிலிப் பற்றிய தியாகத்தை இந்நூல் பளிச்சிடுகிறது.

Mary Martin Booksellers