Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title கல்வி நிலை = Kalvi Nilai

USD 3.50
(No Stock)

கல்வி நிலை = Kalvi Nilai
title_underline_icon

- செகவீரபாண்டியனார் = Cekavīrapāṇṭiyaṇār
- India
- Tamil Valarcci Iyakkam, Chennai
- 2017
- 94 p.; 22 cm.
- 170 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 170 gms.

View Shipping
-
   
title_underline_icon
Status of Education in India=இந்தியாவில் கல்வி நிலை மனிதனை மனிதனாக வாழச் செய்வது கல்வி. அது விலங்கிலிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது. அது இளமையிலிருந்தே கற்கப்பட வேண்டியது. அதனால்தான் 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்றனர். மேலும் இளமையில் கற்பதே கல்மேல் எழுத்து போல மனத்தில் ஆழமாகப் பதியும். அதனையே இளமையில் கல் என்றும் கல்வி கற்க வேண்டிய பருவம், அதன் சிறப்பு ஆகியவற்றை எடுத்துரைத்தனர். அறிவு, நூல், கல்வி, கவி, கவிஞன் என்னும் ஐந்து நிலைகளில் கல்வியின் நிலைபற்றி ஆய்வு செய்வதே கல்வி நிலை.

Mary Martin Booksellers