Mary Martin Booksellers
Mary Martin Booksellers
Mary Martin Booksellers
MaryMartinBooksellers
Back Book Title நீதி நூல்கள்= Nīti Nūlkaḷ

USD 10.00
(Book in Stock, will be dispatched ASAP)

நீதி நூல்கள்= Nīti Nūlkaḷ
title_underline_icon

- ந. மு.வேங்கடசாமி நாட்டார்= Na.Mu. Vēnkaṭacāmi Nāṭṭār
- India
- தமிழ் வளர்ச்சி இயக்ககம் = Tamil Valarcci Iyakkam, சென்னை = Ceṇṇai.
- 2017
- 306 p.; 22 cm.
- Moral book
- 350 gms.
-
Select your Country : 

Shipping Charges would be $ 16.0 for 350 gms.

View Shipping
-
   
title_underline_icon
Moral Studies : Collection of Tamil Proverbs மிக்க இளம் பருவத்தினராயிருக்கும் பொழுதே, பிள்ளைகளின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்க வேண்டுமென்னும் பெருங்கருணையுடனும், பேரறிவுடனும் 'அறஞ்செய விரும்பு' என்று தொடங்கி ஆக்கப் பெற்றுள்ள ஆத்திசூடியின் மாண்பு அளவிடற் பாலதன்று. இங்ஙனம் உலகமுள்ளவரையும் இளைஞர்கள் பயின்று பயன் பெறும் முறையினை ஏற்படுத்தி வைத்தவர் பெண்மக்களுள் ஒருவரென்னும் பெருமை தமிழ்நாட்டிற்கு உரியதாகின்றது.

Mary Martin Booksellers