image description
# 238459
USD 11.25 (No Stock)

ஆனந்தம் பண்டிதர்

Author :  கோ.ரகுபதி

Product Details

Country
India
Publisher
காலச்சுவடு பதிப்பகம்
ISBN 9789352440535
Format PaperBack
Language Tamil
Year of Publication 2016
Bib. Info 248 p
Categories உடல்நலம் / மருத்துவம்
Shipping Charges(USD)

Product Description

ஆனந்தம் பண்டிதர் பிரிட்டிஷ்-இந்தியா உருவாக்கப்பட்ட காலனியாட்சிக் காலத்தில் பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்துவந்த பன்மையான மருத்துவ முறைகள்மீது ஆயுர்வேதமும் அலோபதியும் அவற்றின் ஒற்றைத் தன்மையை நிறுவுவதற்கு எத்தனித்தன.இந்நிலையில் தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்காக அதன் அறிவுச் செயல்பாட்டை நிபுணத்துவம் பெற்றிருந்த அவர்,படிநிலைச் சாதிமுறையின் பாதகமான விளைவுகளை உணர்ந்து,உடல் சீக்குக்குப் போன்றே சாதிச் சீக்குக்கும் சிகிச்சை செய்த சிந்தனைகளையுமிந்நூல் முன்வைக்கிறது

Product added to Cart
Copied