image description
# 238599
USD 17.50 (No Stock)

அருட்செல்வர் ஏ.பி. நாகராஜனும் கலைமாமணி எஸ்.ஆர். தசதரனும் (தமிழ் நாடக, திரையுலகப் பயணங்கள்)=Aruṭcelvar ē. pi. Nākarājaṇum kalaimāmaṇi Es. ār. tacarataṇum (tamil nāṭaka, tiraiyulakap payaṇankaḷ)

Author :  மு. அன்னஜோதி=mu. Aṇṇājōti

Product Details

Country
India
Publisher
சந்தனத் தென்றல் பதிப்பகம்=cantaṇat teṇral patippakam, சென்னை=Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2016
Bib. Info 520p.; ills. 22 cm.
Product Weight 610 gms.
Shipping Charges(USD)

Product Description

தமிழர் நாடகக்கலையின் தோற்றத்தினை விவரிக்கும் நூற்களில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது அகத்தியம் என்னும் தலைச்சங்க காலத்து நூலாகும். நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்பது தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது. சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப்பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூற்களில் தமிழ்நாடகக்கலை பற்றிய சான்றுகள் பல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Product added to Cart
Copied