Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2016 |
Bib. Info | 232p.; ills. 22 cm. |
Categories | Sociology/Culture Studies |
Product Weight | 300 gms. |
Shipping Charges(USD) |
ஒளித்தல், மறைத்தல் இல்லாத நிலைக் கண்ணாடியாய்த் திகழ்ந்த கிரேக்கக் கலை அன்றைய கிரேக்க சமுதாயத்தின் வரலாற்றுப் பெட்டகமாகவும் விளங்குகின்றது. அரசியல், சமய காரணங்களால் நின்றுபோன கிரேக்கக் கலை சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய "மறுமலர்ச்சி" இயக்கத்தின் மூலம் உலகோரின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தது