image description
# 332897
USD 6.00 (No Stock)

நந்தலாலா=Nantalālā

Author :  நந்தன் ஸ்ரிதரன்=Nantaṇ sritaraṇ

Product Details

Country
India
Publisher
யாவரும் பப்ளிஷர்ஸ்=yāvarum papḷiśars, சென்னை=Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 124p.; 22 cm.
Product Weight 210 gms.
Shipping Charges(USD)

Product Description

மறைந்த கவிஞர் வைகறை புதுகைக்கு வந்த புதிதில் கவிஞர்களுக்கான சந்திப்பொன்றை நகர்மன்றத்தில் நடத்தினார். அந்த கூட்டத்தில் தான் முதன்முதலாக ஸ்ரீயை சந்தித்தேன். அந்த கூட்டத்தில் நான் பேசவுமில்லை.ஏனெனில் அந்த கூட்டம் நிகழ்ந்த பொழுதுகளில் நான் சின்னதாக ஒரு படைப்பையும் எழுதியிருக்கவில்லை. கவிஞர்களின் கூடல் அத்தனை கிளர்ச்சியாக இருந்தது. அதன் பின் நந்தன் ஸ்ரீதரனை நான் மிக இயல்பாக ஸ்ரீ என்றே முகநூலில் அழைக்கத்தொடங்கினேன். அத்தி பூத்தாற்போல் நிகழும் சில உரையாடல்களைத்தவிர ஸ்ரீயுடன் நான் அதிகம் நெருங்கியதில்லை.

Product added to Cart
Copied