image description
# 332911
USD 9.50 (No Stock)

தமிழ்நாட்டு நீதிமான்கள்=Tamilnāṭṭu Nītimāṇkaḷ

Author :  கோமல் அன்பரசன்=Kōmal Aṇparacaṇ

Product Details

Country
India
Publisher
சூரியன் பதிப்பகம்=cūriyaṇ patippakam,சென்னை= chennai
ISBN 9789385118982
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 232p.; ills. 22 cm.
Product Weight 320 gms.
Shipping Charges(USD)

Product Description

இந்நூல் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் மறைக்கப்பட்ட ஆளுமைகளை நினைவுறுத்துகிறது.பல ஆளுமைகளை இந்நூல் புத்தம்புதிதாக அறிமுகம் செய்கிறது.அவர்களின் கொடை இல்லாமல் நாம் இன்றிருக்கும் தமிழகம் இல்லை. சென்ற நூற்றாண்டின் சட்டத்துறையின் வரலாறும்,அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக.அரசியல் சூழலுக்குச் செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்புமாக உள்ளது இந்த நூல்.

Product added to Cart
Copied