image description
# 332913
USD 16.00 (No Stock)

தெரிஞ்ச சினிமா தெரியாத விசயம்=Teriñca Ciṇimā Teriyāta Viśayam

Author :  கே. என். சிவராமன்=Kē.Eṇ. Civarāmaṇ

Product Details

Country
India
Publisher
சூரியன் பதிப்பகம்=cūriyaṇ patippakam,சென்னை= chennai
ISBN 9789385118951
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 512p.; ills. 22 cm.
Product Weight 600 gms.
Shipping Charges(USD)

Product Description

‘தினகரன் வெள்ளிமலர்’ இணைப்பிதழில் வெளியான ‘டைரக்டர்ஸ் கட்’ தொடரின் நூல் வடிவம் இது. ஒவ்வொரு சினிமாவின் உருவாக்கத்துக்கும் பின்னால் இருக்கும் Behind the Scenesஐ முடிந்தளவு இப்புத்தகம் பதிவு செய்ய முயன்றிருக்கிறது.வீழ்ச்சியை அல்ல.எண்ணற்ற சிரமங்களுக்கு இடையில் படைக்கப்பட்டதை வெளிச்சமிட்டுக் காட்ட முற்பட்டிருக்கிறது. இதில் வெற்றிகள் இடம்பெற்றிருக்கின்றன.தொல்விகள் குறிக்கப்பட்டிருக்கின்றன.களைகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.Presence Of Mind போற்றப்பட்டிருக்கின்றது.

Product added to Cart
Copied