image description
# 332921
USD 17.50 (No Stock)

பாட்டுச்சாலை=Pāṭṭuccālai

Author :  நெல்லை பாரதி=Nellai Pārati

Product Details

Country
India
Publisher
சூரியன் பதிப்பகம்= cūriyaṇ patippakam, சென்னை=chennai
ISBN 9789385118937
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 407p.; ills. 22 cm.
Product Weight 500 gms.
Shipping Charges(USD)

Product Description

வண்ணத்திரை சினிமா வார இதழில் சுமார் இரண்டு வருட காலம் தொடர்ச்சியாக வெளி வந்த தொடரின் நூல் வடிவம் இது. சினிமாத் துறையில் இருப்பவர்களே அறியாத பல அறிய தகவல்களை தேடித்தேடித் தொகுத்திருக்கிரார்.மூத்த சினிமா நிருபரான நெல்லைபாரதி.தமிழ் திரையிசைத் துறையை கேப்ஸ்யூவல் வடிவில் இந்நூலில் அடக்கியிருக்கிறார். என்பது வெறும் பாராட்டல்ல நிஜம் திரைப்பட பாடல்களில் விருப்பம் கொண்டவர்களும் பாடலாசிரியராக வர விரும்புபவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

Product added to Cart
Copied