image description
# 332942
USD 6.00 (No Stock)

ஜெப்னா பேக்கரி=Jepṇā Pēkkari

Author :  வாசு முருகவேல்=Vācu Murukavēl

Product Details

Country
India
Publisher
யாவரும் பப்ளிஷர்ஸ்=yāvarum papḷiśars, சென்னை=Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 128p.; 22 cm.
Product Weight 210 gms.
Shipping Charges(USD)

Product Description

இலங்கைத் தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேறுவதற்கு முன்பாக ஊர்க்காவல் படை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களைக் கொண்டு ஒரு தனிப்படை அமைத்து அவர்களுக்கென அதிகாரம் குடுத்தது. தமிழர் - இஸ்லாமியர் வெறுப்பின குழப்பமான சூழல் தீவிரமடைந்தது இங்கிருந்துதான். அதன் பிற்பாடு நடந்த பெரும்பாலான வன்முறைகளுக்கான துவக்கத்தை இந்திய அமைதிப்படை விதத்துவிட்டுப் போனது. வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரியின் கதையும் இதன் பின்புலத்தில் தான் உருவாகியுள்ளது.

Product added to Cart
Copied