image description
# 332966
USD 7.50 (No Stock)

அம்புப் படுக்கை=Ampup Paṭukkai

Author :  சுனில் பிரகாஷன்=Cuṇil Kiruśṇaṇ

Product Details

Country
India
Publisher
யாவரும் பப்ளிஷர்ஸ்=yāvarum papḷiśars, சென்னை=Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 152p.; ills. 22 cm.
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

அம்புப் படுக்கை சிறுகதை தொகுப்பு வாசிப்பு சென்ற ஆண்டின் இறுதி நாட்களை தீவிரமான மறக்க முடியாத அனுபவமாக்கியது. எனது வாசக அனுபவப் பதிவு உங்கள் பார்வைக்கு. முதல் வாசிப்பில், மரணத்தை நோக்கி செல்லும் பயணத்தின் உச்ச தருணங்களும், மரணத்தின் பின்னரான உள்ளக விசாரணைகளும் நிறைந்து , மரணமே முதன்மை சரடாக சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை சிறுகதை தொகுதியின் கதைகளை கோர்த்தது போல தோன்றியது. மரணக் குறிகளை முன்னறிவித்தபடி, குத்தீட்டிகளையும் பச்சை நிறக் கொடியையும் ஏந்தியபடி அரூபமாக நெருங்கும் மரணம், இடைநில்லா துயரப் புனலில் விழுந்த சருகிலை போல அலைகழிக்கப்படும் மனிதர்களின் ஒரு தொகுதியை வாரி எடுத்துக் கொண்டு சுழித்த படி மறைவதும், உதிரிகளை பழிப்பு மட்டும் காட்டிவிட்டு உதறிச் செல்வதும் சுனில் கிருஷ்ணனின் கதைகளில் வேறு வேறு களங்களில் நிகழ்கின்றன

Product added to Cart
Copied