Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2017 |
Bib. Info | 233p.; 20 cm. |
Product Weight | 220 gms. |
Shipping Charges(USD) |
நீ குடி... கூத்தடி... யாரை வேணுன்னாலும் அடி... எத்தனை கொலை வேணும்னாலும் பண்ணு... ஆனா... அதுக்கு முன்னாடி என் கழுத்துல ஒரு தாலியைக் கட்டிட்டு என்ன வேணாச் செய்யி..." - ரவியின் மீது பைத்தியம் அவளுக்கு. இவர்கள் நால்வருடைய வாழ்க்கையும் எந்த புள்ளியில் இணைகிறது. இவர்களுடைய போராட்டம் எதை நோக்கி பயணிக்கிறது... தெரிந்துகொள்ள, மௌனமாய் மனதோடு ஒரு ராகத்தில் மூழ்குங்கள்...