image description
# 333216
USD 4.50 (No Stock)

பெண்கதை என்னும் பெருங்கதை=Peṇkatai Eṇum perunkatai

Author :  கி. ராஜநாராயணன்=ki. Rājanārāyaṇaṇ

Product Details

Country
India
Publisher
அன்னம்=Aṇṇam, தஞ்சாவூர் =Thanjavur.
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 93 p. ; 22 cm.
Product Weight 180 gms.
Shipping Charges(USD)

Product Description

அந்தக் காலத்தில் அனைத்து அரிசிகளுமே உரலில் போட்டுக் குத்தப்பட்டதால், மாவுகளுக்குப் பஞ்சமே இல்லை. எல்லாத்துக்கும் சிகரம், வாயில் அதக்கிக் கொண்டு எச்சில் ஊற ஊறவாயிலே வைத்து ருசித்து உண்ணுவதே சிறப்பான அமிர்த உண்டி! பெரிய, வெங்கல வெத்திலைச் செல்லத்தை கிட்டத்தில் - மடியில் - அணைத்து வைத்துக் கொண்டு, பாக்கு இடிக்கும் உரலும் உளிஉலக்கையும் சாதா நாட்களை விட புலவு உண்ணும் நாட்களில் அதிகம்தேடும்.

Product added to Cart
Copied