image description
# 333239
USD 21.25 (No Stock)

சிவபெருமானுடன் ஒரு திருநடனம்=Civaperumāṇuṭaṇ Oru Tirunaṭaṇam (Dancing With Siva)

Author :  சிவாய சுப்பிரமணியசுவாமி=civāya cuppiramuṇiyacuvāmi

Product Details

Country
India
Publisher
கண்ணதாசன் பதிப்பகம்= Kannadhasan Pathippagam, சென்னை=Chennai
ISBN 9788184027280
Format HardBound
Language Tamil
Year of Publication 2016
Bib. Info 648p.; ills. 22 cm.
Product Weight 800 gms.
Shipping Charges(USD)

Product Description

இறைவனான நடராசப் பெருமான், ஐந்தெழுத்தில் (நமசிவாய) நடனமாடியே ஐந்தொழில்களையும் நடத்துகிறார் என்பது சைவ சித்தாந்தம் கூறும் உண்மை. உலகத் தோற்றத்திற்கு அவரது திருநடனமே மூலகாரணம். ""ஞானியரும், யோகியரும், முனிவரும் கடவுளை விவரிக்க இறைவனின் நடனத்தினையே தெரிவு செய்து கூறியதில் சிறந்த காரணங்கள் உள்ளன. நாம் இருக்கும் இருப்பின் அடிப்படையே, சலனம்தான் - அதாவது மூவ்மென்ட் (ஙர்ஸ்ங்ம்ங்ய்ற்). இந்த அசைவு இல்லையென்றால், பிரபஞ்சம் இருக்காது - இயங்காது. நாம் இருக்கமாட்டோம்; அனுபவம் இருக்காது; ஒன்றுமே இருக்காது. சிவன் திருநடனம் புரியும் இடத்துக்குப் பெயர் சிற்சபை. நம் சிந்தையில் அவன் ஆடும் கூடம் சிற்சபை. இந்நடனம் நம்மில் ஒவ்வொருவரிடத்திலும் நடக்கின்றது'' என்கிற நூலாசிரியர், சிவனோடு நாமும் நடனமாடும் வழிகளைக் கூறியுள்ளார்.

Product added to Cart
Copied