image description
# 333289
USD 6.00 (No Stock)

மனநிழல் : காட்சிகளும், சலனங்களும்=Maṇanilal : Kāṭcikaḷum Calaṇankaḷum

Author :  நா. பிச்சமூர்த்தி=Na. Piccamūrtti

Product Details

Country
India
Publisher
சந்தியா பதிப்பகம்=Cantiyā patippakam, சென்னை=Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 128p.; 22 cm.
Product Weight 220 gms.
Shipping Charges(USD)

Product Description

தமிழில் இலக்கிய மறுமலர்ச்சியின் பிதாவாகிய வ.ரா. என்னும் திருப்பழனம் ராமசாமி அய்யங்கார் தமிழில் முதலில் 'நடைச் சித்திரங்கள்' என்ற இலக்கிய வடிவத்தை தினமணியில் சாதித்து, தமிழ் உரைநடையில் இன்றுவரை தனித்து நிற்கத்தக்க படைப்புகளாய் வெற்றிபெறச் செய்தார். பிச்சமூர்த்தியின் 'மனநிழல்' என்ற இலக்கிய உருவம் நடைச்சித்திரத்தையும் மீறியது என்றாலும் இது இன்னமும் போதிய பார்வை பெறாமலிருப்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

Product added to Cart
Copied