image description
# 333315
USD 5.25 (No Stock)

அந்தர மனிதர்கள்=Antara Maṇitarkaḷ

Author :  வே. நீலகண்டன்=Ve. Nīlakaṇṭaṇ

Product Details

Country
India
Publisher
சந்தியா பதிப்பகம்=Cantiyā patippakam,சென்னை= Chennai
ISBN 9789387499102
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 112p.; 22 cm.
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

மனிதர்கள் படும் பாடெல்லாம் ஒரு சாண் வயிறு எழுப்பும் பசிக்காகத்தான். கிருஷ்ணவேணி, ஏதோ ஒரு முகமறியா மனிதனின் பிணத்தைத் தள்ளுவண்டியில் வைத்து நான்கைந்து கிலோ மீட்டர் தள்ளிக்கொண்டு வருவதும், ஆனந்தி, முகம் தெரியாத யாரோ ஒரு மனிதனின் விந்தணுவை தன் கருப்பையில் சுமப்பதும் பசியை விரட்டுவதற்கான நெடும் போராட்டத்தின் சிறுபகுதிதான். பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை தங்கள் வாழ்க்கைப்பாடாகக் கொண்டவர்கள்... எல்லோருமே நம் பார்வையில் வாழ்பவர்கள் தான். தினமும் இவர்களை கடந்து தான் நாம் நடக்கிறோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு விதத்தில் நம் வாழ்க்கையிலும் இவர்களின் பங்களிப்புகள் இருக்கின்றன.

Product added to Cart
Copied