image description
# 333384
USD 9.75 (No Stock)

எனது பர்மா வழிநடைப் பயணம்=Eṇatu parmā valinaṭaip payaṇam

Author :  வே. சாமிநாத சர்மா=ve. Cāmināta carmā

Product Details

Country
India
Publisher
சந்தியா பதிப்பகம்=Cantiyā patippakam, சென்னை=Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 224 p. ; 22 cm.
Product Weight 310 gms.
Shipping Charges(USD)

Product Description

‘பர்மா வழிநடைப் பயணம்’ என் வாழ்க்கைப் பயணத்தில் - என் சுய சரிதத்தில் ஒரு பகுதி; ஒரு திருப்பம். இந்த நடைப் பயணத்தின் பெரும் பகுதி என்னைப் பொருத்தமட்டில், ஏதோ ஒரு வகை வாகனப் பயணமாகவே அமைந்தது. பர்மாவிலிருந்து நடையாகப் புறப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டதிலிருந்து சென்னை வந்து சேரும் வரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளும் ஏற்பட்ட அனுபவங்களும் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. ஏறக்குறைய நூற்று நாற்பத்தைந்து நாள் சரித்திரம் என்று கூறலாம். இந்த நூலை நடைப் பயணத்தைப் பற்றிய நூலாக மட்டும் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

Product added to Cart
Copied