image description
# 333421
USD 5.75 (No Stock)

மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்=Mīṇukku nīrellām pātaikaḷ

Author :  ராஜா சந்திரசேகர்=Rājā cantiracēkar

Product Details

Country
India
Publisher
சந்தியா பதிப்பகம்=Cantiyā patippakam, சென்னை=Chennai
ISBN 9789387499126
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info Xii, 107 p. ; 18 cm.
Product Weight 160 gms.
Shipping Charges(USD)

Product Description

எந்தக் கவிஞனுக்கும் ‘நான்’ நானல்ல. ஆனால் அவனுடைய ‘நானும்’ அதில் ஒளிர்ந்தும் இருண்டும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். இந்தக் கவிஞனுடைய ‘நான்’ கபடமற்றது. இல்லாத வெளிச்சத்தைத் தன்மீது பரப்பிக்கொள்வதுமில்லை; இருக்கின்ற பெருமிதத்தை அடக்கம் கருதி மறைத்துக்கொள்வதுமில்லை.

Product added to Cart
Copied