image description
# 333442
USD 5.75 (No Stock)

c=Mayiliraku

Author :  கோவி. மணிசேகரன்=kōvi. maṇicēkaraṇ

Product Details

Country
India
Publisher
பூம்புகார் பதிப்பகம்=pūmpukār patippakam, சென்னை=chennai
Format HardBound
Language Tamil
Year of Publication 2016
Bib. Info 138 p. ; 22 cm.
Product Weight 280 gms.
Shipping Charges(USD)

Product Description

'மயிலிறகு' குமுதத்தில் தொடர்ந்து வந்து பல்லாயிரக் கணக்கான மனங்களிலே இனிமை ததும்ப இடம்பெற்ற நெடுங்கதையாகும். மணிசேகரன் கையாளுகின்ற அந்தத் தமிழும், அருமை நடையும் அழகு, அழகு, அழகு! தேனாகப் பாய்ந்து வரும் தீந்தமிழும், தெவிட்டாத நடையழகும் நம்மை மெய் மறக்கச் செய்கின்றன! சிலர் எழுதுவதிலே நடையின் சிறப்பு இராது. அடுத்து என்ன - அடுத்து என்ன என்று படிப்போரைத் துடித்துவிடச் செய்யும் விதத்திலே சம்பவங்களின் கோவை அமைந்திருக்கும். சுருக்கமாகச் சொன்னால் விறுவிறுப்பு மட்டுமே இருக்கும். எடுத்தோம், படித்தோம், முடித்தோம் என்ற அளவிலே இருக்குமே தவிர, நினைவிலே இருந்து நீங்காமல் நெஞ்சினை இன்ப மயமாகச் செய்யும் வல்லமை எல்லாக் கதைகளிலும் இருந்து விடுவதில்லை.

Product added to Cart
Copied