image description
# 333462
USD 45.00 (No Stock)

சிற்றிலக்கியக் களஞ்சியம் : தொகுதி ஆறு- உலா இலக்கியங்கள்=Cirrilakkiyak Kaḷañciyam : Tokuti 6 - Ulā Ilakkiyankaḷ

Author :  சா.வே. சுப்பிரமணியன்=Ariñar Ca.Vē. Cuppiramaṇiyaṇ

Product Details

Country
India
Publisher
மெய்யப்பன் பதிப்பகம்= mauyyappaṇ Patippakam, சிதம்ரம்=Chitambaram
Format HardBound
Language Tamil
Year of Publication 2016
Bib. Info 671p.; 25 cm.
Product Weight 1600 gms.
Shipping Charges(USD)

Product Description

சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது. பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.

Product added to Cart
Copied