image description
# 333505
USD 30.00 (No Stock)

இன்னொரு முறை=Iṇṇoru Murai

Author :  ஆர். சூடாமணி=ār. Cūṭāmaṇi

Product Details

Country
India
Publisher
கவிதா பப்ளிகேஷன்ஸ்=Kavitā Papḷikeśaṇ, சென்னை=chennai
ISBN 9788183456340
Format HardBound
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 720p.; 22 cm.
Product Weight 1000 gms.
Shipping Charges(USD)

Product Description

சூடாமணி காண விரும்பிய புதிய உலகம்... ஆர்.சூடாமணி தமிழ்ப் படைப்பிலக்கியப் பெரும்பரப்பில், மரியாதைக்குரிய, அழிக்கமுடியாத தம் எழுத்துக்களால் நிரந்தரம் பெற்ற எழுத்தாளராக மிளிர்கிறார். 1931 - 2010 காலத்தில் வாழ்ந்த சூடாமணி தனது 23-ம் வயதில் எழுதத் தொடங்கி இருக்கிறார். 1954 -ம் ஆண்டு வெளிவந்த “பரிசு விமர்சனம்” அவரது முதல் சிறுகதை என்று அறியப்படுவதாகக் கே.பாரதி குறிப்பிடுகிறார். இத்தொகுதியில் இருக்கும் முதல் கதை “ரயில்” முதல் கடைசிக் கதை “கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி” வரை வாசிப்பவர்க்கு ஒரு பேருண்மை புலப்படாமல் போகாது.

Product added to Cart
Copied