image description
# 333508
USD 32.50 (No Stock)

வாகீச முனிவரின் ஞானாமிர்தம் : சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல்=Vākīcamuṇivariṇ ñāṇāmirtam : Caiva Cittānta ñāṇat Tiravukōl

Author :  ஆ. ஆனந்தராசன்= A. Aṇantarācaṇ

Product Details

Country
India
Publisher
நர்மதா பதிப்பகம்=Narmatha pathippakam,சென்னை=Chennai.
ISBN 9789386433886
Format HardBound
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 752p.; 24 cm.
Product Weight 1730 gms.
Shipping Charges(USD)

Product Description

வாகீச முனிவர் அருளிச் செய்த "ஞானாமிர்தம்' என்ற நூலே மெய்கண்ட சாத்திரங்களுக்கு எல்லாம் முன்னோடி நூலாக இருக்கிறது. சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் உண்மைகளை 75 அகவற்பாக்களால் விளக்குகிறது ஞானாமிர்தம். உலகப் படைப்பு, பசுவின் மூவகை அவத்தை, ஆன்மா அடையும் ஐந்துநிலை வேறுபாடுகள், மாயாவாத மறுப்பு, சற்காரிய வாதம், மூவகை துக்கங்கள், பசு தரிசனம், ஞானியரின் இயல்பு, குரு உபதேசப் பயன், தீக்கை விசேடம், சிவசக்தியின் செயல்கள், சிவாம்சத் தன்மை பெறுதல், அணைந்தோர் தன்மை (ஜீவன் முக்தர்) முதலிய பலவற்றையும் எடுத்துரைக்கும் 75 நூற்பாக்களுக்கு விரிவுரை, தொகுப்புரை, விளக்கவுரை, பதவுரை ஆகியவை எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன.

Product added to Cart
Copied