image description
# 333516
USD 23.00 (Book Not in Ready Stock, will take 45-60 days to source and dispatch)
- +

இளங்கோவடிகள் யார்?=Iḷankōvaṭikaḷ Yār?

Author :  தொ.மு.சி. ரகுநாதன்=To.Mu.Ci. Rakunātaṇ

Product Details

Country
India
Publisher
தமிழ் வளர்ச்சி இயக்கம்,சென்னை=Tamil Valarcci Iyakkam, Chennai
Format PaperBack
Language Tamil, English
Year of Publication 2017
Bib. Info 720p.; 22 cm.
Product Weight 740 gms.
Shipping Charges(USD)

Product Description

இளங்கோவடிகளின் வாழ்க்கை வரலாறு இளங்கோவடிகள் இமய வரம்பன் நெடுஞ் சேரலாதனின் மகன், சேரன் செங்குட்டுவனின் தம்பி என்று சிலப்பதிகார வரம்தரு காதையில் கூறப்பட்டிருக்கிறது. சேரன் செங்குட்டுவனுக்கு இளங்கோ என்று ஒரு தம்பி இருந்ததாகக் கூறு வதற்கு வரந்தரு காதைப் பகுதியைத் தவிர வேறு சான்று எதுவும் இல்லை என்றும், சேரர் புகழ் பாடும் பதிற்றுப்பத்தில் இமயவரம்பனுக்கு இளங் கோ என்ற மகன் இருந்ததாகக் குறிப்பில்லை.

Product added to Cart
Copied