image description
# 333517
USD 8.00 (No Stock)

பன்முகநோக்கில் குறுந்தொகை =Paṇmuka nōkkil kuruntokai

Author :  இரா. மோகன்=Irā. mōkaṇ

Product Details

Country
India
Publisher
வானதி பதிப்பகம்=Vāṇati Patippakam,சென்னை=chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 252 p. ; 22 cm.
Product Weight 350 gms.
Shipping Charges(USD)

Product Description

சங்க இலக்கியத்தில் மிகவும் கவர்ந்தது குறுந்தொகையே. அதனால் நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு குறுந்தொகையின் மீது பெருங்காதல் என்றே சொல்ல வேண்டும். குறுந்தொகையைப் படித்ததோடு நில்லாமல் ஒப்பியல் ஆய்வுக்குச் செய்து வடித்த 40 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். குறுந்தொகையில் உள்ள தமிழர்களின் பண்பாட்டை ஒழுக்கத்தை, வாழ்க்கை நெறியை, மனிதநேயத்தை, மலர்களின் பாசத்தை, விலங்கபிமானத்தை படம்பிடித்துக் காட்டி உள்ளார். பல்வேறு கோணங்களில் குறுந்தொகையை ஆய்வு செய்துள்ளார்.

Product added to Cart
Copied