image description
# 333525
USD 5.75 (No Stock)

பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் மேலாண்மையும்=Peruntalaivar Kāmarācariṇ Makkaḷ Paṇiyum Mēlāṇmaiyum

Author :  தி. ராஜரத்தினம்=Ti. Irājarettiṇam

Product Details

Country
India
Publisher
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்=Ulakat Tamilārāycci Niruvaṇam, சென்னை=Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2016
Bib. Info 200p.; ills. 22 cm.
Product Weight 300 gms.
Shipping Charges(USD)

Product Description

காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் “கருப்பு காந்தி” என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் இறந்த பிறகு, 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Product added to Cart
Copied