image description
# 333536
USD 7.50 (No Stock)

தமிழ் மொழி வரலாறு : இந்திய ஆட்சிப் பணித் தேர்வுத் தாள்-1=Tamil moli varalāru : Intiya āṭcippaṇit tērvu- tāḷ – 1

Author :  kō. Vicayarākavaṇ

Product Details

Country
India
Publisher
தமிழ் மொழி வரலாறு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்=Ulakat Tamilārāycci Niruvaṇam, சென்னை=Chennai
ISBN 9789385165924
Format PaperBack
Language Tamil
Year of Publication 2016
Bib. Info 1st ed in 1999 Xii, 264 p. ; 22 cm.
Product Weight 370 gms.
Shipping Charges(USD)

Product Description

தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்[3], ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது

Product added to Cart
Copied