image description
# 333553
USD 7.00 (No Stock)

திருமந்திரமும் தியானமும்=Tirumantiramum Tiyāṇamum

Author :  தி. மகாலட்சுமி=Ti. Makālaṭcumi

Product Details

Country
India
Publisher
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்=Ulakat Tamilārāycci Niruvaṇam, சென்னை=Chennai
ISBN 9789385165771
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 212p.; ills. 22 cm.
Product Weight 300 gms.
Shipping Charges(USD)

Product Description

நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே கடலித் திருந்து கருதவல் லார்கள் சடலத் தலைவனைத் தாமறிந் தாரே விளக்கம்: நடுவில் உள்ள கொப்பூழுக்கு நான்கு விரல் அளவு மேலேயும், குரல் தோன்றும் இடமான தொண்டைக்கு இரண்டு விரல் அளவு கீழேயும் உள்ளது அநாகதச் சக்கரம். அங்கே கடல் பொங்கும் ஒலியை உணர்ந்து தியானிக்க வல்லவர்கள், இந்த உடலுக்கு தலைவனான ஆன்மாவை அறிந்தவர் ஆவார்கள்.

Product added to Cart
Copied