image description
# 396263
USD 25.00 (No Stock)

Neṭunkuruti=நெடுங்குருதி

Author :  Es. Rāmakiruśṇaṇ=எஸ். ராமகிருஷ்ணன்

Product Details

Country
India
Publisher
தேசாந்திரி பதிப்பகம்= Tēcāntiri Patippakam, சென்னை =Chennai
ISBN 9789387484344
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 525P. ; 22 cm.
Product Weight 620 gms.
Shipping Charges(USD)

Product Description

வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு. தலைமுறைகளாக இக்கனவைக் கடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங்களும் நிலைகொள்ள முடியாத தத்தளிப்புகளும் ஆசாபாசங்களின் இருளும் வெளிச்சமும் இந்நாவலில் முடிவற்ற குருதிப் பெருக்காகின்றன. பொருளற்ற வாழ்வும் மரணமும் தங்கள் வசியக் குரலால் வேம்பலையை நோக்கி மனிதர்களை அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு பிரமாண்டமான கனவின் திரைமீது அறியப்படாத யதார்த்தம் ஒன்றை எழுதுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இந்நாவல்.

Product added to Cart
Copied