image description
# 396344
USD 10.00 (No Stock)

Cirāvayal tēṇācciyammaṇ Kōyil Kalai Varalārru āyvu=சிராவயல் தேனாச்சியம்மன் கோவில் வரலாற்று ஆய்வு

Author :  Tēṇmoli=தேன்மொழி

Product Details

Country
India
Publisher
மணற்கேணி=Maṇarkēṇi, தஞ்சாவூர்=Tañcāvūr
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 100p. ; ills. 23 cm.
Product Weight 210 gms.
Shipping Charges(USD)

Product Description

இந்த நாவல், அன்பு, ஆசை, காதல், நட்பு, உறவுகள் அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் குடும்பக்கதையின் பின்னணியில் பின்னப்பட்ட ஓர் அழகான காதல் கதையாகும். மூன்று காதல் கதைகள் ஓர் புள்ளியில் இணைகின்றன. சுழற்றி அடிக்கும் பல திருப்பங்கள் நிறைந்த கதை என்பதால், கடைசிப் பக்கத்தைப் படிக்காமல் இந்த புத்தகத்தை கீழே வைக்க முடியாது. இந்த நாவலுக்குள் பல இரகசியங்கள் மறைந்து கிடக்கின்றன. ஒரு பூ மலர்வது போல அந்த இரகசியங்கள் மொட்டவிழ்ந்து விரிகின்றன. கதைக்குள் கதையாகப் பின்னிப் பிணையப்பட்டுள்ள மூன்று முக்கோணக் காதல் கதைகள். இந்த கதையின் மையப்புள்ளி சிரித்துக் கொண்டே அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் அள்ளிக் கொடுக்கும் ஓர் அழகிய இளம் பெண். அவளைச் சுற்றிதான் கதை மாந்தர்கள் அனைவரும் சுற்றிச் சுழலுகிறார்கள்.

Product added to Cart
Copied