image description
# 397075
USD 75.00 (No Stock)

Kāmarāj Oru Cakāptam=காமராஜ் ஒரு சகாப்தம்

Author :  ā. Kōpaṇṇā=ஆ. கோபண்ணா

Product Details

Country
India
Publisher
நவ இந்தியா பதிப்பகம்=Nava India Pathippagam,சென்னை = Chennai
Format HardBound
Language Tamil
Year of Publication 2014
Bib. Info 512p. ; ills. 25 cm.
Product Weight 1710 gms.
Shipping Charges(USD)

Product Description

1953 ல், பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது. எனவே மலாய் நாட்டின் கமிஷனராக் இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார். தலைவர் காமராஜர் அவர்கள் மலாய் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தது திரு. வேங்கடராஜுலு நாயுடு ஆவார். அவர்தான் நமது தலைவர் எப்படியாவது ஜெனரல் டெம்ப்ளருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார். டெம்ப்ளர் எப்பொழுதுமே ஆடம்பரத்தை பெரிதும் விரும்புவர். தனக்கு இணையானவர்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர். இங்கு இணையானவர் என்பது ஆடை அலங்காரத்தில் மட்டுந்தான்.

Product added to Cart
Copied