image description
# 397084
USD 25.00 (No Stock)

Nāṭṭuppurac Camayam : Toṇmankaḷ-Valipāṭukaḷ-Caṭankukaḷ=நாட்டுப்புறச் சமயம் : தொன்மங்கள்-வழிபாடுகள்-சடங்குகள்

Author :  Cilampu Nā. Celvarācu=சிலம்பு நா. செல்வராசு

Product Details

Country
India
Publisher
காவ்யா=Kāvyā, சென்னை =Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info ix, 504p. ; 22 cm.
Product Weight 570 gms.
Shipping Charges(USD)

Product Description

பேராசிரியர் சிலம்பு நா. செல்வராசுவின் ஆய்வுக்கௗம் ஒரு தொடரச்சியான எல்லையைக் காட்டுகிறது. இந்த நேர்த் தொடர்ச்சியான ஆய்வுக்களத்தில் தொடக்க காலத்தில் மேற்கோண்ட ஆய்வுகளை இரணடு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் மீளாய்வுக்கு உட்படுத்துகிறார். மீளாய்வுகளில் தொடர்புடைய அறிவுப் புலங்களின் எல்லைகளைத் தனதாக்கிக் கொள்கிறார். போராசிரியர் சிலம்புவின் ஆய்வுகளில் தமிழ்ச் சமூகத்தின் அமைப்பியல்புகளைத் தேடுதல் என்பது ஒரு தொடர்ச்சியான விழைவாக அமைகின்றது. தமிழ் மரபின் தொன்மை, தொடர்ச்சி, மாற்றம் ஆகிய முப்பரிமாணங்களையும் குறுக்கும் நெடுக்குமாக விவாதிக்கிறார். தமிழன் இழந்து விட்ட, மறந்துபோன தமிழ் மரபின் அகவயமான கோட்பாடுகளை மீளக்காண்பது சிலம்புவின் தேடுதலாகும். மனிதகுல வரலாற்றில் மிகவும் தொன்மையானதும் தனித்துவமானதுமான தமிழ் மரபைக் காத்தலும் கையளித்தலும் புலமை சார்ந்து அமைய வேண்டும். இத்தகைய ஆதார சுருதிகளுக்கான முன்னெடுப்புகளே பேராசிரியர் சிலம்புவின் ஆய்வுகள்.

Product added to Cart
Copied