image description
# 397091
USD 9.00 (No Stock)

Eṇrum Emjiār=என்றும் எம்ஜிஆர்

Author :  Puvaṇakiri Ceyapālaṇ=புவனகிரி செயபாலன்

Product Details

Country
India
Publisher
விஜய் பதிப்பகம்=Vijay Patippakam, புவனகிரி=Puvaṇakiri, கடலூர் மாவட்டம்:Kaṭalūr Māvaṭṭam
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 184p. ; ills. 22 cm.
Product Weight 310 gms.
Shipping Charges(USD)

Product Description

1973-எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த நேரம்... அ.இ.தி.மு.க.வை தொடங்கியிருந்தார். மக்கள் செல்வாக்கு எப்போதும் போல நிறைந்திருந்தது. காரணம் சரித்திர, புராண மாயையில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவில் சமூகக் கருத்துகளை தன் பாணியில் சொல்லி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார் எம்ஜிஆர்.

Product added to Cart
Copied