அந்தரப் பூ = Antarap Pū

Author :  கல்யாண்ஜி = Kalyāṇji

Product Details

Country
India
Publisher
Cantiyā patippakam, Chennai
ISBN 9789387499362
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 94p.; 23 cm.
Categories poetry
Product Weight 190 gms.
Shipping Charges(USD)

Product Description

புத்தகத்திலிருந்து சில .. மரத்தில், கிளையில், மஞ்சரியில் பார்த்தாயிற்று. கீழ்த் தூரில், மண்ணில் கிடப்பதையும் ஆயிற்று. வாய்க்க வேண்டும் காம்பு கழன்ற பின் தரை இறங்கு முன் காற்றில் நழுவி வருமோர் அந்தரப் பூ காணல்

Product added to Cart
Copied