சங்ககாலப் பழங்குடிமக்களின் வாழ்வியல் கோட்பாடு=cankakālap palankuṭimakkaḷiṇ vālviyal kōṭpāṭu

Author :  கு.செந்தில் = ku. centil

Product Details

Country
India
Publisher
காவ்யா=Kāvyā, சென்னை=Ceṇṇai
ISBN 9789386576705
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info x ; 144 p.; 22 cm.
Categories Research
Product Weight 210 gms.
Shipping Charges(USD)

Product Description

Reaches article about Tribal people In Nilgiris Dist. பெரும்புலவர்களால் பாடிப் போற்றப்பெற்ற குறிஞ்சி நிலமக்களின் வாரிசுகளான நீலகிரி மலைப்பகுதிகளில் வாழும் சங்ககால பழங்குடி மக்களின் வாழ்வுநிலை, மொழி, பண்பாடு, கலாச்சாரம், சடங்குமுறைகளையும், நீலகிரி புவியில் அமைப்பையும், பழங்குடிமக்கள் குறித்த வரலாற்றையும் படம்பிடித்து காட்டுவதைப்போல 'சங்ககாலப் பழங்குடி மக்களின் வாழ்வியல் கோட்பாடு', என்ற இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில பழங்குடி இன மக்கள் குறித்த பட்டியலையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

Product added to Cart
Copied