வையாபுரியாரின் கால ஆராய்ச்சி = vaiyāpuriyāriṇ kāla ārāycci

Author :  அ. கா. பெருமாள்=A. kā. perumāḷ

Product Details

Country
India
Publisher
காவ்யா = kāvyā,சென்னை=ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info xx1v + 116= 140 p.; 22 cm.
Categories Research
Product Weight 220 gms.
Shipping Charges(USD)

Product Description

Research வையாபுரி பிள்ளையின் காலஆராய்ச்சி பற்றிய ஆய்வாகும் எஸ்.வி.யின் ஆராய்ச்சி அறிவுபூர்வமானது. அதில் நெறி கொண்ட உணர்ச்சியைக் காணமுடியாது. அவரது ஆராய்ச்சியின் நோக்கம் உண்மை தேடல். அவரைப்பற்றி அவரே இப்படிக்கூறுகிறார்." எனது நட்பு பிராமணர்-அல்லாதார் என்னும் சாதி வேறுபாடுகளைக் கடந்தது. வடமொழி-தமிழ் என்னும் வேறுபாடுகளைக் கருதாதது. பண்டிதர்கள்-ஆங்கிலம் கற்ற தமிழர்கள் என்னும் சிறு வரம்புகளை மதியாதது. சைவம் வைணவம் முதலிய மத வேறுபாடுகளைக் கனவிலும் நினையாதது. சங்ககாலத்தமிழ் இடைக்காலத்தமிழ் என்பனவற்றில் ஏதேனும் ஒன்றில் அபிமானம் வைத்து அதனையே கற்பது என்னும் நியதியைக் கொள்ளாதது. அறிவு வளர்ச்சியும் தமிழுணர்வும் பெருக்கமும் உண்மை நாட்டமும் நடுநிலையுமே என்னை ஊக்கி வந்தன" என்கிறார்.

Product added to Cart
Copied