கீழைத்தேயக் கல்வியியற் சிந்தனைகௗ்= kīlaittēyak kalviyiyar cintaṇaik

Author :  என்.கே. தர்மலிங்கம்=Eṇ. kē. tarmalinkam

Product Details

Country
India
Publisher
அமரபாரதி=Amarapārati, திருவண்ணாமலை=Tiruvaṇṇāmalai
ISBN 9789380733050
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 248 P.; 22 cm.
Product Weight 380 gms.
Shipping Charges(USD)

Product Description

History of Education in Netuntivu in Srilanka 'கீழைத்தேயக் கல்வியியற் சிந்நனைகள்' எனும் கருத்துச் செறிவும் அறிவியல் நோக்கும், தத்துவமரபும் கொண்டு விளங்கும் இந்நூல் 'பதினாறு இயல்களைத்தாங்கி விளங்குகின்றது. இந்நூல் உலகில் தத்துவ, கல்விக்கலசமாக விளங்கிய, விளங்கும் பாரதநாட்டுக் கல்விச் சிந்தனை மரபுகள் ஐந்தினையிட்டும், இலங்கைத் திருநாட்டில் ஊற்றெடுத்த எட்டு மரபுகள் பற்றியும், நிறுவன அடிப்படையில் உருவாக்கிய யாழ்ப்பான இளைஞர் சங்கக் கல்விச் சிந்தனைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. தமிழ் மணம் கமழும் நெடுந்தீவெனும் கிராமம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

Product added to Cart
Copied