தமிழகப் பண்பாடு : சங்ககாலம் முதல் பிற்காலச்சோழர் காலம் வரை= Tamilakap paṇpāṭu Cankakālam mutal pirkālaccōlar kālam varai

Author :  அ. கா. பெருமாள்=A. kā. perumāḷ

Product Details

Country
India
Publisher
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் சென்னை= niyū ceñcuri puk havus (pi) liṭ, ceṇṇai
ISBN 9789388050821
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 171 p.; 22 cm.
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

Sociology - On Tamil Culture and Civilisation from Ancient period to Later Chola Period "தமிழகப் பண்பாடு" என்ற இந்த நூல் ஆரம்பகாலத்திலிருந்து பிற்காலச்சோழர்காலம் வரையுள்ள காலகட்ட கலை, பண்பாடு,வணிகம், சமூகம் குறித்து விரிவாக விளக்குவது. தமிழர்களின் பண்பாடு கட்டுமானக் கோவில்கள்,சிற்பம் போன்றவை மட்டுமல்ல; தமிழகத்தின் நீராதாரங்கலை கவனித்த முறை தமிழர்களின் வணிகக் குழுக்களில் தமிழர் அல்லாதவரும் பங்குபெற்ற நிலை என்பன போன்ற செய்திகளும் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.

Product added to Cart
Copied